×

பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணித்துள்ளனர். ஒருவர் கூட வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தேர்தல் புறக்கணிப்பு கிராமத்தில்
வாக்குசாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது

The post பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Panruti. Lake Camp ,Panruti ,S. Lake Camp ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது